#Breaking|| டெல்லியில் சித்ரா ராமகிருஷ்ணன் கைது!

தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லியில் வைத்து சிபிஐ கைது செய்தது.

Update: 2022-03-06 19:09 GMT
தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டிய பங்கு நிறுவனங்களின்  சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் 'கோ-லோகேஷன்' ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து கைது செய்தது சிபிஐ.

Tags:    

மேலும் செய்திகள்