தனித்தனி வாக்காளர்களாக வாக்களித்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். | ELECTION 2022 | PUNJAB

உடல் ஒட்டிய இரட்டையர் வாக்களிப்பு - இருவரும் தனித்தனி வாக்காளர்களாக வாக்களிப்பு

Update: 2022-02-20 09:04 GMT
பஞ்சப் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் உடல் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்கள் அமிர்தசரஸில் வாக்களித்தனர். 117 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமிர்தசரசில் உள்ள மானவாலா தொகுதியில் உடல் ஒட்டி பிறந்த சகோதரர்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர். இருவரும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக தேர்தல் அதி
Tags:    

மேலும் செய்திகள்