மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-06 11:17 GMT

சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு..


தமிழகத்தில் கஞ்சா தவிர்த்த ஏனைய போதைப் பொருட்களை தமிழக போலீசார் கைப்பற்றவில்லை..

சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு..

போபாலில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்..

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகளின் ஆய்வில் அதிரடி..

வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை..

வட தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை மெரினாவில் பிரமாண்டமாக நடைபெற்றது இந்திய விமானப் படையினர் சாகச நிகழ்ச்சி..

வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்