மகளிருக்கு மாதம் ரூ.2,100.. பாஜக திடீர் அறிவிப்பு | Jharkhand | BJP

Update: 2024-10-06 03:20 GMT

ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம்தோறும் 2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக கவர்ச்சிகர வாக்குறுதி அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பாகவே ராஞ்சியில் வைத்த்கு பாஜக ஐந்து முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மகளிருக்கு மாதம்தோறும் 2,100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் இரண்டு எரிவாய் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்