திருப்பதியில் ஒரே நாளில்... ரூ.4.35 கோடி காணிக்கை வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-21 13:29 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டது. அதன்படி, 4 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மாதங்களில் வசூலான உண்டியல் காணிக்கைகளில் இதுவே அதிகபட்சமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்