பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2020-10-31 13:06 GMT
பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பிரான்சு தாக்குதல் சம்பவம் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில்  செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரென்சு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரென்சு பள்ளியிலும்   போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்