கர்நாடக அமைச்சரின் தந்தைக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் அமைச்சர் சுதாகரின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2020-06-23 04:19 GMT
கர்நாடகாவில் அமைச்சர் சுதாகரின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்