கொரோனா சிகிச்சை - சிறப்பு ரயில் பெட்டிகள்

இந்திய ரயில்வேயின் கொரோனா சிகிச்சைக்கான சிறப்புப் பெட்டிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

Update: 2020-06-23 04:17 GMT
இந்திய ரயில்வேயின் கொரோனா சிகிச்சைக்கான சிறப்புப் பெட்டிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை, இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பத் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 960 கோவிட் சிகிச்சைக்கான ரயில் பெட்டிகளில், டெல்லியில் 503 பெட்டிகளும், ஆந்திராவில் 20 பெட்டிகளும், தெலங்கானாவில் 60 பெட்டிகளும், உத்தரப்பிரதேசத்தில் 372 பெட்டிகளும், மத்தியப்பிரதேசத்தில் ஐந்து பெட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்