தோட்டாவுக்கு தோட்டா பதிலடி - மோடி அரசுக்கு தயக்கம் இல்லை - பாஜக தலைவர் அமித்ஷா

சர்ஜிக்கல் தாக்குதலாக இருந்தாலும் சரி, தோட்டாவுக்கு தோட்டா மூலமான பதிலடியாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மோடி அரசு எப்போதுமே தயக்கம் காட்டியதில்லை என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2019-02-23 19:02 GMT
சர்ஜிக்கல் தாக்குதலாக இருந்தாலும் சரி, தோட்டாவுக்கு தோட்டா மூலமான பதிலடியாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மோடி அரசு எப்போதுமே தயக்கம் காட்டியதில்லை என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தீவிரவாதத்தை பாஜக அரசு எப்போதும் சகித்துக்கொள்ளாது என்றும்,  5 ஆண்டுகளில் எப்போதுமே தீவிரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.  புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உயிர்தியாகம் வீண்போகாது என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்