சிக்கிம் மன்கான் பகுதியில் கனமழை- வெள்ளத்தில் உடைந்த பாலம்

சிக்கிம் மன்கான் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலம் உடைந்தது.

Update: 2018-09-15 04:24 GMT
சிக்கிம் மன்கான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பாலம், காட்டாற்று வெள்ளத்தில் உடைந்தது. இதனால் மன்கான்-கங்டக் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்