நல்லா பழம் மாறி பேசிய நர்ஸ்..?மூளைச்சலவையில் இது Ph.D லெவல்.100வது சிசிடிவியில் சிக்கிய தி.நகர் தீபா
அரசாங்க திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதாக கூறி பிறந்து 45 நாள்களேயான குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது குறித்து குழந்தையின் தாய் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பார்க்கலாம் விரிவாக..