பலாத்காரம் செய்ததாக சொல்லப்படும் நடிகரை நடிகை கட்டித்தழுவிய வீடியோ வைரல்.. நடந்தது என்ன?

Update: 2024-08-29 10:24 GMT

கேரள நடிகை பீனா ஆண்டனி, நடிகர் சித்திக்கை கட்டித்தழுவுவது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை பீனா ஆண்டனி, தவறுதலான கருத்துக்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்துள்ளதாகவும், இது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்