அதிகாலையே பெசன்ட் நகர் சென்ற ராகவா லாரன்ஸ்.. பின்னணியில் இப்படி ஒரு நெகிழ்ச்சி செயலா?

Update: 2023-11-26 09:17 GMT
  • சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டியை நடிகர் ராகவா லாரன்ஸ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.
  • மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட மாரத்தானில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.
  • இதில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கான மராத்தானை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்