நடன அசைவுகள் = தெலங்கானா மகளிர் ஆணையம் உத்தரவு

x

திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாக காட்டுவது சரியல்ல என தெலங்கானா மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'டாகு மகாராஜ்' படத்தின் 'தபிடி திபிடி' பாடலைத் தொடர்ந்து

'ராபின்ஹூட்' படத்தின் 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற லிரிக்கல் வீடியோவில் கெதிகா ஷர்மா ஆடிய நடன அசைவுகள் குறித்து சிலர் விமர்சனம் செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்