"ஒரு வேள இருக்குமோ?இருக்குமோ? "மஹாராஜாவிற்கு அடுத்து மகாராணி..?

Update: 2024-08-13 13:16 GMT

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையை, நித்திலன் சாமிநாதன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், படத்திற்கு 'மகாராணி' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Tags:    

மேலும் செய்திகள்