வரலட்சுமிக்கு டும்...டும்...டும்...மெஹந்தி விழா உற்சாகம்... அரங்கத்தை அதிர வைத்த ரவுடி பேபி டான்ஸ்

Update: 2024-07-02 13:06 GMT

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியின் திருமண விழா களைகட்டியிருக்கும் நிலையில் இதையொட்டி நடந்த மெஹந்தி விழாவில் சரத்குமார்-ராதிகா ஜோடி "ரவுடி பேபி" பாடலுக்கு உற்சாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்