MLA மீது நடிகை பாலியல் புகார் - எதிர்பாரா ட்விஸ்ட் கொடுத்த சுரேஷ் கோபி

Update: 2024-08-27 10:48 GMT

கேரள கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ் மீது நடிகை கூறிய புகார் தொடர்பாக, நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும் என, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார். மலையாள ஊடகங்கள் பொதுமக்களை திசை திருப்புவதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும், யூகங்களைக் கொண்டு வெளியிடப்படும் செய்திகளால் சமூகத்தில் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்