உண்மை மறைத்த ஜெயம் ரவி?..பொறுத்தது போதும் என போட்டுடைத்த ஆர்த்தி - உடைந்தது குட்டு.. தலைகீழ் மாற்றம்
ஜெயம் ரவி தனது மனைவியுடனான விவாகரத்து குறித்து அறிவித்த நிலையில், இதுகுறித்து தன்னிடம் ஒப்புதலே பெறவில்லை என பகீர் கிளப்பியுள்ளார் ஆர்த்தி ரவி. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம் விரிவாக...