"இளையராஜா, அவர் பாடல்கள் மீது உரிமை கோர முடியாது".. ஐகோர்ட்டில் எக்கோ நிறுவனம் வாதம்
பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது...