ஜி.வி.பிரகாஷ் சொன்ன சங்கடமான நியூஸ்.. இரவில் வெளியிட்ட சோக செய்தி

Update: 2024-05-13 19:27 GMT

ஜி.வி.பிரகாஷ்குமார் - சைந்தவி இடையிலான 11 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது/இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அறிவிப்பை வெளியிட்டார், ஜி.வி.பிரகாஷ்குமார்

மன அமைதியை பேணும் நோக்கில் இருவரும் பரஸ்பரம் இந்த முடிவை எடுத்துள்ளதாக, ஜி.வி.பிரகாஷ்குமார் அறிவிப்பு

மிகவும் தனிப்பட்ட முடிவை எடுத்துள்ள இந்தத் தருணத்தில், தங்களின் தனிமனித வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறு வேண்டுகோள்

தங்கள் வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான மற்றும் சரியான முடிவு எனவும் பதிவில் குறிப்பிட்ட ஜி.வி.பிரகாஷ்/ஜி.வி.பிரகாஷ் உடனான மண முறிவை உறுதிப்படுத்தி சைந்தவியும் பதிவு

சைந்தவியை பிரிகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்

Tags:    

மேலும் செய்திகள்