மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் மேற்கொள்ளும் சைக்கிள் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பொதுமக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.