கஜினி 2 குறித்து யோசனைகள் உள்ளது - முருகதாஸ்
கஜினி 2 குறித்த சில யோசனைகள் இருக்கதா இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லிருக்காரு. சல்மான்கான் நடிப்புல உருவாகிருக்க சிக்கந்தர் திரைப்படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு. படத்தோட பிரமோஷன் நிகழ்ச்சில பேசுன முருகதாஸ், அமீர்கான்ட்ட சில விஷயங்கல பத்தி பேசுனதாவும், எல்லாரும் வேற வேற படத்துல பணிபுரிஞ்சுட்டு இருக்கதால, நேரம் அமையும் போது கஜினி 2 பத்தி பேசி முடிவு செய்வோம்னு தெரிவித்தார்.
Next Story