வெளியானது `கவுண்டம்பாளையம்' - திரைப்படம் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்

Update: 2024-08-09 11:41 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கருப்பூரில் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் வெளியாக்கியுள்ளது. இந்நிலையில் கிராமப்புற ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ரஞ்சித் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து தியேட்டருக்கு வந்த நடிகர் ரஞ்சித்திற்கு ரசிகர்கள் பெண்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தியேட்டர் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் இதனையடுத்து நடிகர் ரஞ்சித் தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்...

Tags:    

மேலும் செய்திகள்