இந்தியில் மட்டும் வேறு பெயரில் வெளியாகும் "பீஸ்ட்"

நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-26 09:44 GMT
நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழில் உருவாகியுள்ள இப்படம் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, என்று மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், 4 மொழிகளில் பீஸ்ட் என்ற பெயருடனேயும், இந்தியில் மட்டும் ராவ் என்ற பெயருடனும் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்