அஜித் இயக்குனருடன் இணையும் ரஜினி?

ஒரு திரைப்படம் தனக்கு பிடித்துவிட்டால் உடனே அந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டிவிடுவார் ரஜினி.

Update: 2019-06-01 15:19 GMT
ஒரு திரைப்படம் தனக்கு பிடித்துவிட்டால் உடனே அந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டிவிடுவார் ரஜினி. அந்த வகையில் , விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவாவை நேரில் அழைத்து அண்மையில் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 60 நிமிடங்கள் நடைபெற்றதால், ஒரு வேளை ரஜினி தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்