நீங்கள் தேடியது "World News"
26 Dec 2021 3:41 PM IST
கோவையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது
கோவையில், கணவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
26 Dec 2021 3:32 PM IST
பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து வழிபாடு : தீ சேலையில் பற்றி எரிந்து உயிரிழப்பு
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியை சேலையில் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்தார்.
26 Dec 2021 2:51 PM IST
தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டி - கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றது.
26 Dec 2021 2:28 PM IST
சபரிமலையில் மண்டல பூஜை - கோயிலுக்கு ரூ.78.92 கோடி வருவாய்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 78 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2021 2:21 PM IST
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை
டெங்கு வைரஸ் காரணமாக 400க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டு
26 Dec 2021 2:14 PM IST
108 திவ்ய தேச பெருமாள் அருள் பாலிக்கும் கண்காட்சி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் 108 திவ்விய தேச பெருமாள் அருள் பாலிக்கும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
25 Dec 2021 4:13 PM IST
தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - குஷியில் ஆட்டம் போட்ட குழந்தைகள்
சென்னையை, அடுத்த தாம்பரம் சமத்துவ பெரியார் நகரில் கிறிஸ்துமஸ் தின கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
25 Dec 2021 3:25 PM IST
குழந்தை ஏசு சிலை பரிசளித்த இஸ்லாமிய,இந்து குருமார்கள்
இந்து, இஸ்லாமிய குருமார்கள், குழந்தை இயேசு சிலையுடன் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று வாழ்த்து கூறிய சமூக நல்லிணக்க நிகழ்வு பாராட்டை பெற்றுள்ளது
25 Dec 2021 2:44 PM IST
கோவையில் சினிமா ஆசை காட்டி இளம்பெண் பாலியல் வன்கொடுமை
கோவையில் சினிமா ஆசை காட்டி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், போட்டோகிராஃபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
24 Dec 2021 8:55 PM IST
ஒட்டகத்தில் பயணித்து தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை பணியாளர்
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் ஒட்டகத்தில் பயணித்து, சுகாதார பணியாளர் ஒருவர், கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்
24 Dec 2021 8:29 PM IST
" பூஸ்டர் டோஸ் போட வேண்டும் " - விஜயபாஸ்கர் கருத்து
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
24 Dec 2021 8:16 PM IST
" உயர் பதவியில் ஒரு வன்னியர் கூட இல்லை " - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு
உயர் பதவியில் வன்னியர்கள் ஒருவர் கூட இல்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.