நீங்கள் தேடியது "White House"
8 July 2021 10:37 PM IST
மநீம-வில் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் திமுகவில் இணைந்தார்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
8 July 2021 11:24 AM IST
1.5 கோடி மதிப்பிலான குட்கா கடத்தல் - 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2021 10:40 PM IST
(06/07/2021) ஆயுத எழுத்து : ஒளிபரப்பு சட்ட திருத்தம் : அவசியமா ? அச்சுறுத்தலா ?
சிறப்பு விருந்தினர்கள் : சுசிகணேசன், இயக்குனர் // கஸ்தூரி, நடிகை // ரவிகுமார், வி.சி.க எம்.பி // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்
6 July 2021 10:17 PM IST
5 தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக தடகள வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார்.
5 July 2021 10:56 PM IST
எச்சரிக்கையை அலட்சியம் செய்த எஸ்பிஐ வங்கி
வங்கி கொள்ளை கும்பல் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த எச்சரிக்கை கடிதத்தை தமிழகத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகள் கோட்டை விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
22 Jun 2021 6:56 PM IST
விஜய்யின் 47 ஆவது பிறந்தநாள் - நடனமாடி வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார்.
22 Jun 2021 6:53 PM IST
செய்தி தொடர்பாளரின் தலையில் அமர்ந்த "ஈ" - வெள்ளை மாளிகையில் கலகலப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தி தொடர்பாளர் ஜென் சாகியின் தலையில் "ஈ" அமர்ந்த சம்பவம் அங்கு கலகலப்பை ஏற்படுத்தியது
22 Jun 2021 6:25 PM IST
ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி - நுகர் பொருட்கள் விற்பனை 15% உயர்வு
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின், நுகர்வோர் பொருட்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
22 Jun 2021 6:02 PM IST
தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்து மோசடி - 83 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்து, முறைகேடாக 200 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரத்தில் 83 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
22 Jun 2021 4:27 PM IST
கேரள தங்க கடத்தல் விவகாரம் - 166 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் 166 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், அதற்காக டெலிகிராம் செயலியில் குழு அமைத்து தகவல்களை பரிமாறியதும் தெரியவந்துள்ளது.
22 Jun 2021 4:19 PM IST
கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் - மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநரகத்திடம் சமர்பிப்பு
கோவாக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம், பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.