தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்து மோசடி - 83 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்து, முறைகேடாக 200 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரத்தில் 83 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
x
தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்து, முறைகேடாக 200 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரத்தில் 83 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், இதற்கான பீமன் தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று, 83 பேர் 200 கோடி ரூபாய்க்கு இழப்பீடு பெற்றுள்ளனர். இது குறித்து தெரிய வந்த நிலையில், இழப்பீடு பெற்ற 83 பேர்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்