நீங்கள் தேடியது "weather"
6 May 2019 11:53 PM IST
திருப்பூரில் திடீரென மழை- மக்கள் மகிழ்ச்சி
திருப்பூரில் திடீரென மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
2 May 2019 11:25 AM IST
"மழை வேண்டி முக்கிய கோவில்களில் யாகம்" - இந்துசமய அறநிலைய துறை உத்தரவு
தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
1 May 2019 2:43 PM IST
சேலம் : சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு
சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில், அயோத்தியாப்பட்டணம் அருகே 95 வயதான பச்சையம்மாள் இரவு அவரது வீட்டுக்கு முன்புறம் படுத்திருந்த போது, கூரை சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
1 May 2019 7:28 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
25 April 2019 12:52 PM IST
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...?
சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.
23 April 2019 1:52 AM IST
நடைபயணமாக சென்று கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன.
22 April 2019 11:56 PM IST
வெப்ப சலனம் - இடி மின்னலுடன் கனமழை
வெப்ப சலனம் காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது
22 April 2019 9:06 AM IST
உதகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் - மிதவை, துடுப்பு, மோட்டார் படகுகளில் ஆனந்த பயணம்
உதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
21 April 2019 12:11 AM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 April 2019 12:12 AM IST
கனமழை, கார் மேகமூட்டம் - குளிர்ச்சியில் கன்னியாகுமரி
கன்னியாகுமரியை குளிர்விக்கும் வகையில் கனமழை அவ்வப்போது பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
16 April 2019 12:52 AM IST
"இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 April 2019 4:37 PM IST
உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்
உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.