நீங்கள் தேடியது "Water"
20 July 2018 7:02 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
20 July 2018 5:43 PM IST
திருமூர்த்தி அணையில் இருந்து 27 ஆம் தேதி தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து 27 ஆம் தேதி தண்ணீர் திறப்பு. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
20 July 2018 11:38 AM IST
112 அடியை எட்டியது, ஆழியாறு அணை
ஆழியாறு அணை, 112 அடியை எட்டியுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 July 2018 12:01 PM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டியது-2 நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர்திறக்கப்பட்டு உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
16 July 2018 10:00 AM IST
தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை - பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்பு..
மேற்கு வங்காள மாநிலம், அலிபுர்டார் மாவட்டத்தில் உள்ள டால்கன் என்ற வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த குட்டிய யானை ஒன்று தவறி விழுந்தது.
15 July 2018 4:57 PM IST
'4 ஆண்டுகளுக்கு' பிறகு கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
கர்நாடகாவில் ஹாரங்கி,ஹேமாவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
15 July 2018 3:55 PM IST
"வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை" - முதலமைச்சர்
வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தீகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 July 2018 1:39 PM IST
கிணறுகளில் தண்ணீர் இறைக்க புதிய முறை - சேலத்தில் அறிமுகம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் திறந்த வெளி கிணறுகளில் இருந்து புதிய முறையில் தண்ணீர் எடுக்கும் திட்டம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
15 July 2018 9:33 AM IST
கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.
தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.
12 July 2018 1:07 PM IST
தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை அதிகரிப்பதாக புகார் - தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2018 5:25 PM IST
வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு துன்புறுத்தல் - செல்போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவன்
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் அறையில் அடைத்து வைத்து கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
11 July 2018 4:42 PM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - கபினியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
38,000 கன அடியில் இருந்து 45,000 கனஅடியாக அதிகரிப்பு