நீங்கள் தேடியது "Water scarcity"
2 Jun 2019 7:32 AM IST
கடலூர் : காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் கொரக்காவாடி ஊராட்சிக்கு உட்பட்ட குடிகாடு கிராமத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
2 Jun 2019 1:29 AM IST
சித்தாலப்பாக்கம் ஊரட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் ஊரட்சியில் குடிநீர் கேட்டு பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jun 2019 3:16 AM IST
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - முத்தரசன்
தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
31 May 2019 7:57 AM IST
குடிநீர் திருட்டை தட்டிக்கேட்டவர்கள் கைது? :பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே குடிநீர் திருட்டை தட்டிக்கேட்ட இருவரை போலீசார் கைது செய்ததாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 May 2019 3:58 PM IST
மதுரை : 3 மாதங்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த வெள்ளையம்பட்டி கிராமமக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 May 2019 3:52 PM IST
ஆரணி : 2 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை - மக்கள் போராட்டம்
ஆரணி அருகே 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
28 May 2019 7:48 PM IST
பூ மூட்டைகள் மீது நீரை ஊற்றி வீண்டிப்பதாக புகார் - அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் திருச்சியில் பூ மூட்டைகள் மீது பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஊற்றி வீண்டிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
28 May 2019 7:17 PM IST
குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ மனு...
குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.
28 May 2019 2:39 PM IST
கல்குவாரிகளால் குடிநீர் தட்டுப்பாடு... தூசிகளால் விளை நிலங்கள் பாதிப்பு
மதுரை மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிகள் இருந்து தோண்டப்படும் கற்கள் மூலம் எம் சாண்டல் மணல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
28 May 2019 10:56 AM IST
திருத்தணி : குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருத்தணி அருகே குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28 May 2019 10:51 AM IST
"ஜூன் 30 வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
மணிமுத்தாறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஜூன் 30ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
28 May 2019 10:17 AM IST
ஆழ்துளை கிணறு அமைக்க கோரி காலிக்குடங்களுடன் புகார் அளித்த கிராம மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.