நீங்கள் தேடியது "vanniyar"

10.5% இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை - தடைவிதிக்க அவசியம் இல்லை- தமிழக அரசு
24 Aug 2021 3:39 PM IST

10.5% இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை - தடைவிதிக்க அவசியம் இல்லை- தமிழக அரசு

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள ஏன் தடைவிதிக்க தேவையில்லை என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு​ள்ளது.

அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி - அமைச்சர் தங்கமணி
21 Nov 2019 6:57 PM IST

அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி - அமைச்சர் தங்கமணி

அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்
12 Oct 2019 6:29 PM IST

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..? அரசியலா..?
8 Oct 2019 10:05 PM IST

(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..? அரசியலா..?

(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..? அரசியலா..? - சிறப்பு விருந்தினர்களாக : பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ // ப்ரியன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக // சரவணன், திமுக

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
18 July 2018 1:47 PM IST

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.