"வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - எம்.எல்.ஏ. தி.வேல்முருகன்

x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்