அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி - அமைச்சர் தங்கமணி
அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கலை அடுத்த சேந்தமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.
Next Story