நீங்கள் தேடியது "Union Budget 2019"

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்  முதல் பெண் நிதியமைச்சர்
3 July 2019 4:18 PM IST

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் முதல் பெண் நிதியமைச்சர்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக தனிப்பொறுப்புடன் முதல் பெண் நிதியமைச்சர் என்கிற பெருமையுடன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன்.

துறை வாரியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?
3 July 2019 8:05 AM IST

துறை வாரியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?

பட்ஜெட் ஒதுக்கீடுகளில் விவசாயத் துறைக்கான ஒதுக்கீடுகள் கடந்த இடைக்கால பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதை நிர்மலா சீதாராமன் உறுதிபடுத்துவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் குறித்து ஒரு பார்வை...

பெண்களுக்கு ஏதுவான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் -  ரவிக்குமார்
1 July 2019 3:15 PM IST

"பெண்களுக்கு ஏதுவான பட்ஜெட்டாக இருக்க வேண்டும்" - ரவிக்குமார்

"கல்வி, சுகாதாரத்துக்கு போதிய ஒதுக்கீடு"

மத்திய அரசிடம் 29 கோரிக்கைகள் முன்வைப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
1 July 2019 10:34 AM IST

"மத்திய அரசிடம் 29 கோரிக்கைகள் முன்வைப்பு" - அமைச்சர் ஜெயக்குமார்

"காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு நிதி"

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கக் கூடாது - திருமாவளவன்
1 July 2019 3:13 AM IST

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கக் கூடாது - திருமாவளவன்

மத்திய வரவு செலவு அறிக்கையில், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது என்றும் தமிழக அரசின் மானிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, தெரிவித்துள்ளார்.

தமிழக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.
1 July 2019 12:17 AM IST

தமிழக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.

கல்வி, சுகாதாரம் , வேலைவாய்ப்பு, தொழில்முதலீடு உள்ளிட்டவற்றிற்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவாகிறது ?
30 Jun 2019 1:52 AM IST

பட்ஜெட்டில் ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவாகிறது ?

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாயில் அரசின் வருவாய் மற்றும் செலவுகள் என்ன

மத்திய பட்ஜெட் 2019 - 2020 : மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
30 Jun 2019 1:46 AM IST

மத்திய பட்ஜெட் 2019 - 2020 : மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி உட்பட பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் - லாரி உரிமையாளர்கள்
30 Jun 2019 1:37 AM IST

காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் - லாரி உரிமையாளர்கள்

வருகிற பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு செல்வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் - ஜெயந்திலால் சலானி
30 Jun 2019 1:31 AM IST

தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் - ஜெயந்திலால் சலானி

தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியை 4 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார்

பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் - கணேசமூர்த்தி
30 Jun 2019 1:25 AM IST

பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் - கணேசமூர்த்தி

வரும் மத்திய பட்ஜெட்டில் அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வதோடு, ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.