மத்திய பட்ஜெட் 2019 - 2020 : மீனவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி உட்பட பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
x
மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி உட்பட பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர். மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப்படகுகள் கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்டவற்றையும் மீனவர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்