நீங்கள் தேடியது "Tn Govt"
19 Aug 2019 3:44 PM IST
ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
19 Aug 2019 2:16 PM IST
எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19 Aug 2019 1:03 PM IST
சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...
சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
17 Aug 2019 3:15 AM IST
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பு: "ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை ரத்து"- உயர்நீதிமன்றம்
ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்புக்கு, நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2019 2:53 AM IST
"டாக்டர். சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்
14 Aug 2019 12:21 AM IST
201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கி முதல்வர் கவுரவிப்பு
நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, விஜய் ஆண்டனி மற்றும் நடிகை பிரியா மணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய கலைமாமணி விருது வழங்கப்பட்டு உள்ளது.
13 Aug 2019 1:40 AM IST
சிலை கடத்தல் வழக்கு: தேடப்பட்ட புதுச்சேரி பெண் கைது
சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
12 Aug 2019 5:27 PM IST
சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 1:26 AM IST
உள்நாட்டு வணிகர்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் தடையா? - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கேள்வி
மல்டி நேஷனல் கம்பெனிகளின் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யாமல் உள்நாட்டு வணிகர்களுக்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 7:55 AM IST
"கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைகளின் நலனை காக்கவே அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
8 Aug 2019 3:38 PM IST
15000 சம்பளத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் : பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்
அரசு கலை கல்லூரிகளில், மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு 2 ஆயிரத்து 120 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2019 11:26 AM IST
நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க நெசவாளர்கள் கோரிக்கை
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.