நீங்கள் தேடியது "tn government"

மைவாடி அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி - குறைந்த அளவு மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முடிவு
3 Feb 2019 12:44 AM IST

மைவாடி அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி - குறைந்த அளவு மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முடிவு

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு விடப்பட்ட சின்னதம்பி யானை, உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ளது.

சின்னத்தம்பி யானைக்கு மன அழுத்தம் இல்லை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
2 Feb 2019 7:52 PM IST

சின்னத்தம்பி யானைக்கு மன அழுத்தம் இல்லை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற திட்டம் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

ரயில் நிலையத்திற்குள் புகுந்த சின்னதம்பி யானை...
2 Feb 2019 11:20 AM IST

ரயில் நிலையத்திற்குள் புகுந்த சின்னதம்பி யானை...

கோவை, பொள்ளாச்சியை தொடர்ந்து திருப்பூர் பகுதிக்கு வந்துள்ள சின்னத்தம்பி யானை, மைவாடி இரயில் நிலையம் அருகே பதுங்கியிள்ளது.

சிறப்பு பொது விநியோகத் திட்டம் - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
1 Feb 2019 12:26 AM IST

சிறப்பு பொது விநியோகத் திட்டம் - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முறைகேடு - விசாரணையில் கண்டுபிடிப்பு
31 Jan 2019 4:57 PM IST

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முறைகேடு - விசாரணையில் கண்டுபிடிப்பு

மதுரை பாண்டிகோயில் உண்டியல் காணிக்கை, இதர வசூலில் முறைகேடு நடந்திருப்பது தமிழக அரசின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சின்னங்களை மீட்க தமிழக அரசு முடிவு
31 Jan 2019 2:41 AM IST

பாரம்பரிய சின்னங்களை மீட்க தமிழக அரசு முடிவு

வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, நாயக்கர் மஹால், பழங்கால கோயில்கள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்
31 Jan 2019 2:04 AM IST

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்
31 Jan 2019 12:49 AM IST

"விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் பள்ளியில் அதிநவீன ரோபோ ஆய்வகம்
30 Jan 2019 6:34 PM IST

அரசுப் பள்ளியில் அதிநவீன ரோபோ ஆய்வகம்

தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாவட்டம் தத்தனேரியில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில், ரோபோடிக் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை
30 Jan 2019 6:00 PM IST

கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது
30 Jan 2019 3:43 AM IST

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை - ஸ்டாலின்
30 Jan 2019 2:52 AM IST

"பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை" - ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.