"விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்
x
விருத்தாசலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க கோரி விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்,  நெய்வேலி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர் ஆகிய பகுதிகளை இணைத்து புதிதாக விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்