நீங்கள் தேடியது "Tihar Jail"
18 Jun 2023 4:16 PM IST
ஒடிசா ரயில் விபத்து.. திகார் சிறையில் இருந்து ரயில்வே அமைச்சருக்கு வந்த கடிதம்
12 May 2023 10:00 AM IST
திகார் சிறையில் பிரபல ரவுடி கொலை.! - சிறைத்துறை டி.ஜி.பி. அதிரடி உத்தரவு
20 March 2020 10:21 AM IST
இன்றைய நாளை நாட்டில் உள்ள பெண்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - நிர்பயா தாய்
நிர்பயாவுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்ததாக அவரது தாய் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
20 March 2020 9:03 AM IST
"நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன்" - எஸ்.ஏ. சந்திரசேகர்
நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்பதாக திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்.
20 March 2020 8:39 AM IST
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவன் ஜல்லாத்துக்கு குவியும் பாராட்டுகள்...
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிறையில் பணியில் ஈடுபட்டு வரும் பவன் ஜல்லாத் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர்.
20 March 2020 8:33 AM IST
நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை..
குற்றவாளிகள் 4 பேருக்கும், திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு, கடந்து வந்த பாதையை பார்ப்போம்..
20 March 2020 8:30 AM IST
நிர்பயா வழக்கு - 4 பேருக்கு திகார் சறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அதிகாலை ஐந்தரை மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
27 Nov 2019 10:26 AM IST
சிறையில் ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா சந்தித்தனர்.
15 Nov 2019 7:23 PM IST
ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு
அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
23 Oct 2019 11:08 AM IST
திகார் சிறையில் இருக்கும் டி.கே. சிவகுமாருடன் சோனியா காந்தி சந்திப்பு
டெல்லி திகார் சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.
18 Oct 2019 4:22 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.