"நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன்" - எஸ்.ஏ. சந்திரசேகர்
நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்பதாக திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை வரவேற்பதாகவும், அதே சமயம், இத்தகைய குற்றங்களுக்கு விரைவாக தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்..
Next Story