நீங்கள் தேடியது "thiruvannamalai"
28 Oct 2020 7:42 PM IST
எட்டு மாதங்களாக கிரிவலம் வரத்தடை - திருவண்ணாமலை பக்தர்கள் சோகம்
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புகழ் பெற்றது பௌர்ணமி கிரிவலம்.
16 Oct 2020 6:45 PM IST
அதிமுக கொடியேற்ற விழாவில் அலைமோதிய கூட்டம் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பகுதிகளில் செய்யாறு அதிமுக சட்டபேரவை உறுப்பினர் தூசிமோகன், தனது ஆதரவாளர்களுடன் கட்சிக் கொடியை ஏற்றி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் வழங்கி வரும் நிகழ்ச்சி தினசரி நடைபெற்று வருகிறது.
21 Sept 2020 1:56 PM IST
தனியார் கோழி பண்ணையிலிருந்து வரும் ஈக்கள் - சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ள கிராம மக்கள்
ஈக்களுக்கு பயந்து ஊரையே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு கிராமம்
19 Sept 2020 1:37 PM IST
பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்
திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Sept 2020 10:22 AM IST
கிஷான் திட்டத்தை போல அடுத்த மோசடி? - கழிப்பறை திட்டத்திலும் முறைகேடு புகார்
பிரதமரின் கிசான் திட்டத்தை போல அனைவருக்கும் கழிப்பறை திட்டத்திலும் ஆரணி பகுதியில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக பயனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
5 Sept 2020 11:41 AM IST
விபத்தில் கைமுறிந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - கோமா நிலைக்கு சென்றவர் உயிரிழப்பு
பெண் சாவுக்கு காரணமான தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
5 Sept 2020 11:36 AM IST
அதிமுக பூத் கமிட்டி விழாவில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் விழாவில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார்.
27 July 2020 2:38 PM IST
15 வயது சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள் - போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஃபேஸ்புக் பழக்கத்தால் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Jun 2020 12:52 PM IST
50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத கிராமங்கள் - ரூ.13.6 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலமாக சாலை வசதி இல்லாத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
1 May 2020 5:55 PM IST
பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் தமிழக குடும்பம் - உறவினர் இறுதி சடங்கிற்கு சென்ற இடத்தில் தவிப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.
28 April 2020 6:36 PM IST
ஏரியில் மீன் பிடித்த 12 நபர்கள் மீது வழக்குப்பதிவு - காவல்துறையினர் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஏரியில் 12 பேர், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
28 April 2020 5:52 PM IST
ஜவ்வாது மலை பகுதிகளில் சாராயம் கடத்தல் - 8 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதி காட்டு மலையனூர், மஞ்சுத், பால்வாரி, பெரியவள்ளி, காட்டுமலையானூர், வழுதாலாங்குணம் கிராமங்களில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.