நீங்கள் தேடியது "thanthi news"
8 Jan 2020 6:27 PM IST
"மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்" - சட்டப் பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்
மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
8 Jan 2020 6:22 PM IST
"இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியம்" - அமைச்சர் பாண்டியராஜன்
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியம் தான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
8 Jan 2020 6:13 PM IST
"நிலுவையில் உள்ள என்.ஆர்.சி. வழக்குகளை அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி
என்.ஆர்.சி. குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
8 Jan 2020 4:24 PM IST
தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
8 Jan 2020 4:02 PM IST
ஒசூரில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம்
ஒசூரில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
8 Jan 2020 3:57 PM IST
மதுரையில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்
மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இணைந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Jan 2020 10:53 PM IST
ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை
ஏழரை - (03.01.2020) : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை
1 Jan 2020 6:15 PM IST
குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்
குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதி வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை உரிய காரணங்களுக்காக, காணொலி காட்சி மூலம் விசாரித்து, சாட்சியத்தை பதிவு செய்யலாம்.
1 Jan 2020 6:13 PM IST
தேசிய வில்வித்தை போட்டியில் தமிழக வீரர்கள் அசத்தல்
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலக்கிய தமிழக வீரர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 Jan 2020 6:11 PM IST
உள்ளாட்சி தேர்தல் : மறுவாக்குப்பதிவு மந்தம்
தூத்துக்குடி மாவட்டம் பனிக்கநாடார் குடியிருப்பில் மறுவாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
1 Jan 2020 6:03 PM IST
புத்தாண்டை வரவேற்ற 2 ஆயிரம் டுரோன்கள்
சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, 2 ஆயிரம் டுரோன்கள், இரவு வானில் பறந்து, மின்னொளியில் ஜொலித்த படி உருவங்களை ஏற்படுத்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது..
1 Jan 2020 5:51 PM IST
நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.