நீங்கள் தேடியது "Thanga Tamilselvan Interview"
7 July 2019 5:05 AM IST
தொண்டர்கள் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது - பன்னீர்செல்வம்
யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 July 2019 1:07 AM IST
ஒரே இரவில், வாரிசுகள் முன்னுக்கு வந்து விடுகின்றனர் - இயக்குநர் பாக்யராஜ்
சினிமாவைப் போல் இல்லாமல், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகின்றனர் என, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்தார்.
7 July 2019 12:33 AM IST
குடும்ப ஆட்சி நடத்த துடிக்கிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி
தி.மு.க. குடும்ப கட்சி, ஆனால், அ.தி.மு.க.-வில், சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என முதலமைச்சர் பழனிசாமி, விமர்சித்துள்ளார்.
7 July 2019 12:30 AM IST
நெல்லை மாவட்ட அ.ம.மு.க. கூடாரம் காலி - முதலமைச்சர் பழனிசாமி
திருநெல்வேலி மாவட்டத்தில் அ.ம.மு.க. கூடாரம் காலி ஆகிவிட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
4 July 2019 3:14 PM IST
"நிர்வாகிகள் வெளியேறியது சுய லாபத்துக்காக" - டிடிவி தினகரன்
கட்சியை விட்டு நிர்வாகிகள் சுய லாபத்துக்காக வெளியேறுகிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
4 July 2019 1:02 AM IST
தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள் அணி மாறுவது இயல்பு - தினகரன்
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார்.
1 July 2019 5:50 PM IST
"அதிமுக தொண்டர்கள் 1 % கூட அமமுகவின் பக்கம் இல்லை" - தங்க தமிழ் செல்வன், திமுக
"அதிமுகவின் வாக்கு சதவீதம் 18% ஆக குறைந்துள்ளது"
26 Jun 2019 4:05 PM IST
"மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்" - தங்க தமிழ்ச்செல்வன்
'மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்' என தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்தார்.
26 Jun 2019 11:15 AM IST
அமமுகவில் நிர்வாகம் சரியில்லை - தங்கதமிழ்செல்வன்
அதிமுகவில் இணைவது குறித்து முடிவெடுக்கவில்லை என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2019 8:52 AM IST
என் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி
வளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 1:42 PM IST
என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்
முறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 11:13 AM IST
தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் - புகழேந்தி
தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் என அமமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.