என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்

முறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.
x
முறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்