என் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி

வளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தவறாக பேசுவதாக தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் என்னை யாரும் பின் இருந்து இயக்கவில்லை என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்