நீங்கள் தேடியது "summer"
10 May 2019 2:21 AM IST
ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
6 May 2019 4:26 AM IST
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
5 May 2019 11:55 AM IST
வண்டலூர் பூங்காவில் ஐஸ் டியூப்பில் வைத்த உணவுகளை ருசி பார்க்கும் விலங்குகள்
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
4 May 2019 5:15 PM IST
கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் - மருத்துவர் தாரணி கிருஷ்ணன் அட்வைஸ்
கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்பது தொடர்பாக சத்துணவு மருத்துவர் தாரணி கிருஷ்ணன் விவரிக்கிறார்.
2 May 2019 5:15 PM IST
கோடையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் வாசுதேவன், தோல் மருத்துவ நிபுணர் பதில்
"அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும்"
1 May 2019 7:28 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
29 April 2019 3:01 PM IST
சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...
சினிமா படப்பிடிப்பு தளமான பிச்சாவரம் கோடை விடுமுறை தொடங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்பக்கம் ஈர்த்துள்ளது.
24 April 2019 1:48 PM IST
கோடை வெப்பத்தால் நீர் இருப்பு குறைந்த பாபநாசம் அணை
கோடை வெயிலின் வெப்பத்தால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
22 April 2019 9:06 AM IST
உதகையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் - மிதவை, துடுப்பு, மோட்டார் படகுகளில் ஆனந்த பயணம்
உதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
14 April 2019 1:59 AM IST
உள்மாவட்டங்களில் வெப்ப நிலை 4 டிகிரி அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 March 2019 2:06 PM IST
"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? " - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் முற்றிலுமான வறண்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
23 March 2019 8:54 AM IST
புதுப்பொலிவுடன் நீலகிரி மலை ரயில் - மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது