நீங்கள் தேடியது "spreading of corona"

கொரோனா தாக்கம்: அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை - அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
14 March 2020 7:54 PM GMT

கொரோனா தாக்கம்: அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை - அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கையை குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
12 March 2020 11:07 PM GMT

கொரோனா - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

கொரோனா குறித்த விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அச்சம் தேவையில்லை என உறுதி அளித்தார்

கொரோனா - மாநிலம் வாரியாக தனித்தனி உதவி எண் அறிவிப்பு
12 March 2020 8:16 PM GMT

கொரோனா - மாநிலம் வாரியாக தனித்தனி உதவி எண் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறித்த ஆலோசனைகளை பெற மாநிலங்கள் வாரியாக தனித்தனி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
10 March 2020 11:09 PM GMT

"எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பூரண நலத்துடன் உள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துளார்.

கொரோனா - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா  எச்சரிக்கை
10 March 2020 9:14 PM GMT

"கொரோனா - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா எச்சரிக்கை

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட மூலிகை மருந்துகளை சாப்பிடுமாறு தனது பெயரில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார்.

கை குலுக்குவதை தவிருங்கள் - நெதர்லாந்து பிரதமர்
10 March 2020 8:48 PM GMT

"கை குலுக்குவதை தவிருங்கள்" - நெதர்லாந்து பிரதமர்

நெதர்லாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் கை குலுக்குவதை தவிர்த்து, கால்கள் அல்லது கைமுட்டி கொண்டு ஒருவரை ஒருவர் வரவேற்று கொள்ளலாம் என்று அந்நாட்டு அதிபர் மார்க் ருட்டே அறிவுறுத்தியுள்ளார்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வர வேண்டாம் - பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
10 March 2020 7:42 PM GMT

"உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வர வேண்டாம்" - பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்
10 March 2020 7:23 PM GMT

"சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" - மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்

சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை
9 March 2020 6:42 PM GMT

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா..?பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள ஈரான் வலியுறுத்தல்
9 March 2020 6:33 PM GMT

பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா..?பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள ஈரான் வலியுறுத்தல்

கொரோனா அச்சம் உலகம் முழுவதும் பயத்தை எற்படுத்தி உள்ள நிலையில், காகித பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி உள்ளது.