"கை குலுக்குவதை தவிருங்கள்" - நெதர்லாந்து பிரதமர்
நெதர்லாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் கை குலுக்குவதை தவிர்த்து, கால்கள் அல்லது கைமுட்டி கொண்டு ஒருவரை ஒருவர் வரவேற்று கொள்ளலாம் என்று அந்நாட்டு அதிபர் மார்க் ருட்டே அறிவுறுத்தியுள்ளார்.
நெதர்லாந்தில் 321 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கை குலுக்குவதை தவிர்த்து, கால்கள் அல்லது கைமுட்டி கொண்டு ஒருவரை ஒருவர் வரவேற்று கொள்ளலாம் என்று அந்நாட்டு அதிபர் மார்க் ருட்டே அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தவறுதலாக தேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநருடன் கை குலுக்கிய அவர், இந்த வழக்கத்தை மாற்றம் வேண்டும் என்று சிரித்து கொண்டு கூறினார்.
Next Story