நீங்கள் தேடியது "sportsnews"
22 Sept 2019 4:39 AM IST
காமராஜர் நகர் தொகுதி ஒரு பார்வை
புதுச்சேரியில் நடைபெறவுள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தொகுதியை தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரம் கட்டி வருகிறது.
21 Sept 2019 11:00 PM IST
(21/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் : யார் பலம் கூடும்...?
சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் | ஜவகர் அலி, அ.தி.மு.க | வைத்தியலிங்கம், தி.மு.க | லட்சுமணன், பத்திரிகையாளர்
21 Sept 2019 9:56 PM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
20 Sept 2019 10:51 PM IST
(20/09/2019) ஆயுத எழுத்து - நடிகர்கள் பேச்சு : மக்கள் நலனா...? விளம்பரமா...?
சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் \\ பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் \\ ராசி அழகப்பன், இயக்குனர் \\ மகேஷ்வரி, அதிமுக
20 Sept 2019 3:51 PM IST
தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனு, விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
20 Sept 2019 2:48 PM IST
ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆன்லைன் டோக்கன் பதிவில் முறைகேடு - போலி டோக்கன்கள் கண்டுபிடித்து அழிப்பு
ஓமலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தந்தி டிவி எதிரொலியாக ஆன்லைன் பதிவிற்காக பயன்படுத்திய போலி டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2019 2:28 PM IST
சேலத்தில் காப்பான் படம் பார்த்தால் மரக்கன்று இலவசம் - நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அசத்தல்
சேலத்தில் காப்பான் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்தனர்.
20 Sept 2019 2:15 PM IST
சென்னையில் கடந்த 2 நாட்கள் பெய்த மழை எதிரொலி - நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் பரவலாக உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
20 Sept 2019 9:15 AM IST
கட்டிட அனுமதி பெறாவிட்டால் வழிபாட்டு தலம் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
கட்டிட அனுமதி பெறாமல் விதி மீறி கட்டப் பட்டு உள்ள பழமையான கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மீது விதிமீறல் நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
20 Sept 2019 9:06 AM IST
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆனந்த குளியல் போடும் கும்கி யானைகள்
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளன.